Monday, March 23, 2026

73வது சுதந்திர தினத்தையொட்டி அதிரை கடற்கரைத் தெருவில் இரத்த தான முகாம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

நாட்டின் 73வது சுதந்திரத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் இந்த தருணத்தில் வருகின்ற (17.8.2019) சனிக்கிழமை கடற்கரைத் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்,கடற்கரைத் தெரு ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் சார்பில் நடத்தப்படுகிறது.முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் இதனை தொடர்ந்து சென்ற கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img