Monday, February 2, 2026

மரண அறிவிப்பு : மேலத்தெரு NMS. ரியாஸ் முகம்மது அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெரு சுனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் NMS. நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் NMS. அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், NMS. முகம்மது மன்சூர், NMS. ஜமால் முகமது, NMS. அப்துல் வஹாப், NMS. ஜெகபர் அலி ஆகியோரின் தம்பியும், M. சாகுல் ஹமீது, N.A. முஹம்மது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், NMS. பஷீர் அகமது, NMS. ஜாகிர் உசேன், NMS. முகமது சுல்தான், மர்ஹூம் NMS. ஜெகபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், அல் அமீன், நவீத் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய NMS. ரியாஸ் முகம்மது அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img