Monday, February 2, 2026

பட்டுக்கோட்டையில் வாழ்வியல் கண்காட்சி : நீங்க ரெடியா?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அடுத்த பட்டுக்கோட்டை திரி ஸ்டார் திருமண மகாலில் இம்மாதம் செப்டம்பர் (28, 29 -09-2019) சனி, ஞாயிற்றுக்கிழமை அமைதியை நோக்கிய வாழ்வியல் கண்காட்சி  நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் பெண்ணுரிமை, நவீன விஞ்ஞானம், புத்தக அரங்கம், குழந்தை வளர்ப்பு,  மருத்துவ முகாம், மனித படைப்பு, குடும்பவியல், மரணத்திற்குப்பின் ,கருவறைப் பயணம், தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் குழந்தை, வியக்க வைக்கும் நவீன விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் இக் கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாற்று மத நண்பர்களுக்கு திருக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பாகவும் வழங்கப்பட உள்ளது.

குறிப்பு: இக்கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img