124
மரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்த வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மீ.ப. உமர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு. நைனா முஹம்மது அவர்களின் மனைவியும், மீ.ப. அப்துல் அலிம் அவர்களின் சகோதரியும், ஒரத்தநாடு A. முஹம்மது யாசின், M. அப்துல் வஹாப், A. ஹாஜா ஷெரிப் ஆகியோரின் மாமியாரும், நெ.மு. முஹம்மது ராவுத்தர், நெ.மு. முஹம்மது அலி, நெ.மு. முஹம்மது மொய்தீன் ஆகியோரின் தாயாருமாகிய மீ.ப. பரிதா அம்மாள் அவர்கள் இன்று மாலை 6 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.