Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணம் மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுவாரசிய கடல் பயணம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டார்.

நேற்று(12.10.2019) மாலை மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மணிகளை மேற்கொண்டார், பிறகு விசைப்படகில் ஏறி மீனவர்களின் மீன்பிடி முறை,அவர்களின் பாதுகாப்புகள் போன்றவற்றை கடலில் சில தூரம் பயணம் சென்று மீனவர்களிடம் கேட்டறிந்தார்.இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உடனிருந்தார்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img