66
கீழத்தெரு குட்டியாம வீட்டை சேர்ந்த மர்ஹும். மீ. செ. முஹம்மது ஹனிபா அவர்களின் மருமகளும், தஞ்சாவூர் மர்ஹும் முஹம்மது மஸ்தான், அவர்களின் மகளும், விளம்பரதுறை மீ. செ. அஹமத் மொஹிதீன் அவர்களின் மனைவியும்,மீ.செ. ஜலீல் அவர்களின் காகா மனைவியும், M. A. ஷாஹுல் ஹமீது அவர்களின் மாமியாரும், A. ஷேக் முகமத் இவர்களின் தாயாரும் ஆகிய பாத்திமா பீவி அவர்கள் இன்று மதியம் 12 மணி அளவியல் கடற்கரை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9மணியாளவியில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்