Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு ~ பக்கரா என்கிற ஹமீதா பீவி அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

,மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது யூனுஸ் அவர்களின் சகோதரியும், ‘மதினா நெட்ஒர்க்’ நிறுவனர் சாகுல் ஹமீது, தமீம் அன்சாரி, முகமது அல்தாப், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாருமாகிய பக்கரா என்கிற ஹமீதா பீவி அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img