Friday, February 6, 2026

அதிரையில் நாளை SDPI நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அநீதியை நிறுத்து, பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்துடன் டிசம்பர் 6 நீதி வேண்டி தேசம் முழுவதும் SDPI கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என SDPI கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img