மரண அறிவிப்பு : மர்ஹூம் ஹாஜி அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மூத்த மகளும், A.J. ஜுமுஆ பள்ளி நிர்வாகத் தலைவர் ஹாஜி ஏ.எம்.கே முகமது அமீன் அவர்களின் மனைவியும், முகமது மீரா சாஹிப், அகமது அஸ்லம், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், ஷஃபி அகமது, அகமது நவாஸ், நஜ்முதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று பகல் A.J நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை 08/12/2019 காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.