Home » மரண அறிவிப்பு : A. அபுல் காசிம் அவர்கள் !

மரண அறிவிப்பு : A. அபுல் காசிம் அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : CMP லைனை சேர்ந்த மர்ஹும் சே.அ. அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் சீப்சைடு யாகூப் ஹசன் ஹாஜியார் அவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹும் மு. காவன்னா மன்னார் அப்துல்காதர் அவர்களின் மருமகனாரும், சிமுக முஹம்மது மீராஷாகிபு ஹாஜியார், வா.சு. அபுபக்கர், மு.செ.மு. மன்சூர், ஜெ. சலீம் இவர்களின் மாமனாரும், AK ஷாகுல் ஹமீது, AK பைசல் அஹமது இவர்களின் தகப்பனாருமாகிய ஃபேமிலி ரெஸ்டாரண்ட் A. அபுல் காசிம் அவர்கள் காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter