Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த ~அஹமது அஸ்மத் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு :

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த A. அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த மகளும் , அஹமது இப்ராஹீம் , ஜுபைர் இவர்களின் சகோதரியும் , முஹம்மது அவர்களின் மனைவியும் , அப்சர் ஹசன் அவர்களின் தாயாருமாகிய அஹமது அஸ்மத் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img