Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. சேக் முகம்மது அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.கா. அப்ஜத் இப்ராஹிம் அவர்களின் சகோதரியும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் தாயாரும், முகம்மது உமர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 85) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (19-03-2020) மக்ரிப் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img