61
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டு செயல் பட்டு வருகிறது..
இந்நிலையில் ஒருவர் மூலம் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று முதல் மதுக்கூரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெறாது எனவும் ஜூம்ஆ தொழுகையை லுஹர் தொழுகையாக தங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுமாறும் மதுக்கூர் J.M.E.C ஜமாத்தார்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தடைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக அமலில் இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறோம்.