Saturday, February 7, 2026

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் புகார்..!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது.

ஆகவே இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாருர் மாவட்டம் சார்பாக சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம் (Cyber Crime) திருவாருர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு
மாவட்ட செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாருர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img