Home » காணாமல் போன அதிரை மாணவர் கிடைத்துவிட்டார்!!!

காணாமல் போன அதிரை மாணவர் கிடைத்துவிட்டார்!!!

by admin
0 comment

கடந்த 19.10.2017 அன்று முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் A.முஜாஹித் அவர்கள் காணாமல் போய்விட்டார்.அதற்கு பிறகு இன்று மதியம் 2:30 மணியளவில் கிடைத்துவிட்டார்.

அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அவருடைய உறவினரிடத்தில் கேட்டதற்கு கிடைத்துவிட்டார் என்ற தகவலை தெரிவித்தார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter