Monday, March 30, 2026

ஆட்சியரின் கவனத்தை ஈர்த்த அதிரை எக்ஸ்பிரஸ்! வாழ்வாதார உதவிகளை உடனே வழங்க உத்தரவு !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியால் வாழ்ந்து வருவதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தியாக வெளியானது.

இதனை அடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்ற இச்சம்பவம், இந்தியன் ரெட்கிராஸ் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க ஆணையிட்டார்.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சுஐப்,சுதாகர்,மன்சூர் ஆகியோர் நரிக்குறவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img