மதுக்கூர் சிவகொள்ளை சேர்ந்த மைதீன்( இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர்) அவர்கள் நேற்று இரவு வஃபாதகிவிட்டார்.
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மதுக்கூரில் பெரியபள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவர் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்..