Monday, March 30, 2026

அதிரையில் காவல்துறையினர் வாகன தணிக்கை தீவிரம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா எதிரொலியாக அதிராம்பட்டினத்தில் வாகன தணிக்கை தீவிரம்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது,இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரையில் காவல் ஆய்வாளர் ஜார்ஜித் ராஜா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அரசு அனுமதி அளித்த நபர்கள் தங்களது  அடையாள அட்டையை காட்டிய பிறகே சம்பந்தப்பட்ட நபர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்கின்றனர். மற்றவர்கள் யாரையும் போலீசார் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.மேலும் காரணமின்றி சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img