மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது.
இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி அப்துல் பாசித் அல்புகாரி அவர்கள் மரணத்தின் இறுதிநேரத்தில்…… மனிதன்!!
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்..
குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது
இப்படிக்கு:
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை
மதுக்கூர்.