42
தமிழகத்தில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்தபோதும் அதற்கு ஏற்றார்போல் விலையை இந்தியா குறைக்கவில்லை,மாறாக நிதி ஆதாரத்தை பெருக்க விலையேற்றம் செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.