Sunday, March 29, 2026

பட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறி திறந்த கடைகளுக்கு சீல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உத்தரவுகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

ஏசி பொருத்தப்பட்ட பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி நகைக் கடைகளை திறக்க கூடாது என்று சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் சென்ற பொழுது பட்டுக்கோட்டை மைனர் பில்டிங் எதிர்புறத்தில் உள்ள ஏசி பொருத்தப்பட்ட செல் மால் ஷாப்பிங் சென்டர் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்டு இயங்கி வந்ததையடுத்து சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் வருவாய்த்துறையினர் செல் மால் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img