Sunday, March 29, 2026

செல்வநாதபுரம் கிராமத்தினர் சாராயக்கடை திறப்பை கண்டித்து நூதன போராட்டம்..

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் காவாளிப் பட்டி ஊராட்சி செல்வநாதபுரம் கிராம மக்கள் மதுக்கடைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் அறிவித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றினர்.

தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்களை கட்டிக் கொண்டு ‘கண்ணால் பார்பதில்லை, காதால் கேட்பதில்லை. வாயால் பேசுவதில்லை என்கிற நூதன இருப்பு போராட்டத்தை நடத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img