Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு ~ ஜபருல்லா அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீரா சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கோஜூ முஹமது அவர்களின் மருமகனும், முஹமது நூஹூ, மர்ஹும் அப்துல் ஜப்பார் மற்றும் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும் சேக் நசுருதீன் அவர்களின் மச்சானும்  கலீல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய ஜபருல்லா அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில்  வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img