Home » நாளை(மே 30) மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்…

நாளை(மே 30) மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்…

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(மே 30) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகரில் சேதுசாலை பகுதியில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter