Wednesday, March 18, 2026

தமிழகத்தில் 10ம் வகுப்பு ஆல்பாஸ் – மாணவர்கள் உற்சாகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

மேலும் நிலுவையில் இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், நிலுவையில் இருக்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img