44
தரகர் தெருவை செர்ந்த மர்ஹும் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும்,மர்ஹும் முஹம்மது அசன் அலி அவர்களின் மனைவியும்,மர்ஹும் மெ.மு முஹைதீன் அடிமை,சகுரூதீன் இவர்களிப் சகோதரியும்,SVM அமீர் முகைதீன், முகம்மது சாலிகு,கில் முகைதீன்,சிராஜுதீன் இவர்களின் மாமியாரும், M ஹாஜா நசிருதீனின் தாயாருமான ரஷிதா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் தரகர்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.