Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு – ந.மூ. பஷீர் அகமது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் ந.மூ. சுலைமான் அவர்களின் மகனும் , மர்ஹும் M.KM.சேக் முகம்மது அவர்களின் மருமகனும் ந.மூ.ஜஹபர் அலி , ந.மூ. அன்வர் அலி, ந.மூ. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், B.A. அகமது அஸ்லம் அவர்களின் தகப்பனாரும் ,அப்துல் ஹாதி ,ரியாஸ் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ந.மூ. பஷீர் அகமது அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் C.M.Pலைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12.30 மணியளவில் லுஹருக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img