Sunday, February 8, 2026

மல்லிப்பட்டிணத்தில் ,சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தீர்மானம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் MTK.பஷீர் அகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளார் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இறந்த தந்தை,மகன் கொலை சம்பவத்தை கண்டித்தும்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கிட வேண்டும்.பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்தும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மத்திய,மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை அமல்படுத்துவதை கண்டிப்பதோடு இவற்றிற்கு எதிராக வாழ்வுரிமை கட்சி போராடும் என தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இறுதியாக அமைப்பு செயலாளர் விளாங்குளம் சிவா நன்றியுரை ஆற்றினார்.இதில் ஒன்றிய செயலாளர் யூனுஸ் மற்றும் கட்சியின் நிவாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img