அதிரையை தாண்டி இருப்பவர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக உள்ளூரில் இருக்கும் நண்பனின் குரலாய் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ்.
கடந்த வாரம் அதிரை எக்ஸ்பிரஸ் செயலி(APP) GOOGLE PLAYSTOREல் வெளியிடப்பட்டது. இதில் தற்போது சில புதிய வசதிகளை மேம்படுத்தி இருக்கிறோம்.
1.மூன்று வண்ணங்களில் இரவில் படிப்பதற்கான வசதி.
2.எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்கும் வசதி.
3.புதிய செய்திகளின் அறிவிப்பு(NOTIFICATION) எளிதாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிவிப்பைக் கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட செய்திகளைப் படிக்க முடியும்.
4.பிழைகளை திருத்தங்கள் மேற்கொள்வதிலும்,விரிவாக்கம் செய்தல் மற்றும் புதிய மேம்பாடுகளுடன் வெளிவருகிறது.
இதனை அனைவரும் GOOGLE PLAYSTOREல் UPDATE செய்து கொள்ளவும்.
கீழே லிங் உள்ளது
https://play.google.com/store/apps/details?id=com.luffa.adiraixpress