Thursday, March 19, 2026

அதிரையில் கந்தூரி ஊர்வலம் இல்லை – ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் திஸ்தி (ஒலி)அவர்களின்
ஹந்தூரியை முன்னிட்டு
இன்று கடற்கரைத்தெரு தர்கா நிர்வாக கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் கொரோனா நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சில தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஊர்வலம், நிகழ்ச்சிகள் , கடைகள் மற்றும் தெரு வசூல் கிடையாது என்றும், 11 நாட்களும் சிறப்பான முறையில் குரான், ஹத்தம் பாத்திஹா ஓதி சிறப்பிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாகிப்  அவர்களையும் மற்றும் கடற்கரை தெரு ஜமாத்தார்களையும் சந்தித்து இச்சூழ்நிலையை பற்றி விவாதிக்கப்பட்டது. முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தருவோமென்று கூறியுள்ளார்கள்.

இப்படிக்கு,

தர்ஹா நிர்வாக கமிட்டி, கடற்கரைத்தெரு, அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img