Sunday, February 8, 2026

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் திறப்பு!! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக தரகர் தெரு  முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம் கிராத் ஓதிய பின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை அலுவலகத்தை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவர் M.S.M. அபுபக்கர் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல செயலாளர் S.ரஷீத் அஹ்மது   , SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் A.அபூபக்கர் சித்தீக், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், அனைத்து கட்சி மற்றும் இயக்களின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு PFI – ன் அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img