86
அமெரிக்க அதிபருக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று கொண்டு உள்ளன. இதில் காலை முதலே ஜோ பிடன் முன்னிலை வகுத்து வந்தார், தற்பொழுது நிலைமையோ தலைகீழாக மாறும் நிலையில் உள்ளன.
சற்று முந்தைய நிலவரப்படி ஜோ பிடனுக்கும் ட்ரம்ப்க்கும் இடையே 11 இடங்கள் மட்டுமே இடைவெளி உள்ளன. அதன்படி ஜோ பிடன் 224 இடங்களையும், ட்ரம்ப் 213 இடங்களையும் பெற்று அருகருகே உள்ளனர்.
வெற்றி முகட்டில் இருந்த ஜோ பிடன் பின்னடைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஜனநாயக கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசித்து வருகிறது.