Sunday, February 1, 2026

ஏரிபுறக்கரை ஊராட்சியில் மழைகால முன்னெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலின் தீவிர முயற்சியால் அப்பகுதியில் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்ககூடும் என கருதப்பட்ட ஏரிப்புறக்கரையின் தாழ்வான பகுதிகளை இணம் கண்டு அதனை செப்பனிட்டு மழை நீர் தேங்காதவாறு கிராம ஊராட்சியின் உதவியுடன் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதற்க்கு ஒத்துழைப்பு நல்கி வரும்,ஒன்றிய சேர்மன் பழனி வேல் . ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் அவர்களுக்கும். ஊராட்சி மன்ற தலைவர் சக்தி உள்ளீட்டவர்களுக்கு அப்பகுதிவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறு முறையாக வடிகால் அமைத்து தர அப்பகுதிவாழ் மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img