Sunday, February 1, 2026

உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவளிக்கும் போராட்டத்திற்கு அதிரையர்களின் ஆதரவு கிடைக்குமா.?

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ,இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 8 நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.இதற்கு நாடுமுழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக,தெலுங்கு ராஷ்டிரிய சமிதி,கம்யூனிஸ்ட் கட்சிகள்,மமக,எஸ்டிபிஐ என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றன.

அதே போல வேளாண் சட்டத்தை திரும்ப நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அதிரையர்களும் பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்வார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img