Sunday, February 1, 2026

அதிரை அஞ்சல்துறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் ஆதார் சிறப்பு சேவை முகாம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பழஞ் செட்டித் தெருவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வருகின்ற 22.02.2020 திங்கள் 27.02.2020முதல் சனிக்கிழமை வரை ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல் பெயர் முகவரி தொலைபேசி எண் போட்டோ மாற்றம் கைரேகை பதிவு செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகிறது புதிதாக ஆதார் எடுக்கும் கட்டணம் ஏதும் கிடையாது மாற்றம் செய்ய ரூபாய். 50 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு

சம்பந்தப்பட்டவர்கள் நேரடியா செல்லவும்

முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் ஏதாவது ஒன்று பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அட்டை, வாக்காளர் அட்டை , ஓட்டுனர் உரிமம்,

சமையல் எரிவாயு ரசீது, வங்கி புத்தகம் , ஆகியவற்றை பயன்படுத்தலாம்

5வயது குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img