Home » மரண அறிவிப்பு : மேட்டு தெரு அப்துல் காதர் அவர்கள்

மரண அறிவிப்பு : மேட்டு தெரு அப்துல் காதர் அவர்கள்

0 comment

மு.க.வா. சேக் அலி அவர்களின் மகனும் ஜாபீர் அவர்களின் தகப்பனாரும்
சலீம், கமாலுதீன் ஆகியோரின் மாமனாரும் சமூன்,அன்வர் அஷ்ரப் ஆகியோரின் மச்சானும் மு.க.வா. ஹாஜி காதர் அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் மேட்டு தெரு இல்லத்தில்
வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகை தக்வா பள்ளி மையவாடி நல்லடக்கம் செய்யப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter