Sunday, February 1, 2026

அதிரையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் RMCC சாம்பியன் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் RMCC சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்ட அணியின் பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் .10000 RMCC அணியினர்
இரண்டாம் பரிசுரூபாய். 8000 சிட்னி அணியினர்
மூன்றாம் பரிசு ரூபாய்.7000 பட்டுக்கோட்டை அணியினர்
நான்காம் பரிசுரூபாய். 6000 மதுக்கூர அணியினர்
ஐந்தாம் பரிசு ரூபாய். 5000 விழாரிக்காடு

ஆகிய அணிகள் கலந்து பரிசைப் பெற்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img