70
மரண அறிவிப்பு : நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அ. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் V. கித்ர் முஹம்மது அவர்களின் மாமனாரும், ப.அ. செய்யது முஹம்மது அவர்களின் தகப்பனாருமான ப.அ. அப்துல் ஹமீது அவர்கள் இன்று(1.3.21) அதிகாலை வெற்றிலைக்காரத்தெரு (பக்கர் வாய்ஸ் வீட்டுக்கு அருகில்) இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகையுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.