Wednesday, March 4, 2026

ஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நிருவன தலைவர் தவ்ஃபீக்  முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முன்னதாக நிருத்தபட்ட ஜோதி குமார் என்பவரே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவார், என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் கூடிய பணியை செய்திட. வேண்டும் என கேட்டுகொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img