பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த தடம் என் பி12 பேரூந்து கரிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவே இருக்கும் தடுப்பு கல் மீது பயங்கரமாக மோதியது.
இருப்பினும் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.