நாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நிருவன தலைவர் தவ்ஃபீக் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முன்னதாக நிருத்தபட்ட ஜோதி குமார் என்பவரே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவார், என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் கூடிய பணியை செய்திட. வேண்டும் என கேட்டுகொண்டார்.