130
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரை சந்தித்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி உடன் நகர செயற்குழு உறுப்பினர் ராஜிக் கலந்துக்கொண்டார்.