78 




உலகெங்கும் வியாப்பித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த மொழி கலாச்சாரத்தோடு ஒருவகையில் ஒத்து போய் ஒன்றி விடுவர்.
ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளை தூதர் சொல்லிகாட்டி வாழ்ந்த படி வாழ்ந்து இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவார்கள்.
அதன் படி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகானத்தில் வாழும் அதிரையர்கள் இன்று காலை ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் உலகை அச்சுறுத்தும் கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து மக்களை மீட்க துஆ கேட்கபட்டது.
இதில் இந்தியா இலங்கை பர்மா பாக்கிஸ்தான் வங்காள தேசம் உள்ளிட்ட ஏனைய நாடுகளை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.




