Thursday, March 19, 2026

முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதிரையின் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பால் கடைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களும் வீடுகளைவிட்டு வெளியேறவில்லை. இதனால் அதிரையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img