Home » மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்

மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்

by admin
0 comment

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter