Monday, February 9, 2026

அரசின் உத்தரவை மதிக்காத அதிரை வணிகர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது.

இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது.

சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எந்த வித தளர்வுகளும் அறிவிக்கபட வில்லை .

ஆனாலும் சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அரசு நிர்ணயித்து உள்ள 7மணிக்கு மேல் இன்னும் கடைகள் அடைக்கப்படாமல் இருக்கிறது.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அழைத்தார்.

அப்போது பேசிய அவர் அரசு அளித்துள்ள சில சலுகைகளை தவறாக அதிரை வியாபாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

மேலும் நமது மாவட்டத்தில் இன்னும் ஊரடங்கின் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் வியாபாரிகள் அரசின் உத்தரவுக்கு செவிசாய்த்து கட்டுப்பட வேண்டும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img