257
அதிரையில் 200க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது Hashtag-ன் BSNL ஆப்டிக்கல் ஃபைபர். தற்போது அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் மாதாமாதம் 1000 GB வரை 30 Mbps வேகத்தில் அளவில்லா உரையாடல் மற்றும் முடிவில்லா இணைய சேவையை ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து வெறும் ரூ. 470/-க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி 200Mbps வேக இணைய சேவையை ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1145/-க்கு வழங்கி அசத்துகிறது. வலிமையான ஃபயர்வால் உதவியுடன் 100% பாதுகாப்பான இணைய சேவையை குறைந்த விலையில் பெற்று மகிழுங்கள்.
தொடர்புக்கு: Hashtag Telcom (BSNL Fibre), மாஸ் கலெக்சன்ஸ் எதிர்புறம், அதிரை. +91 96558 37135, +917639113741