Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா. மஹ்மூதா மரியம் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜா மைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் முகமது அவர்களின் மனைவியும், K.S.A. அகமது ஜலீல், M. லியாக்கத் அலி, M. குலாம் ரசூல் ஆகியோரின் மாமியாரும், L. மாலிக் அகமது, L. ஹாஜா அலாவுதீன், A. சேக் நசுருதீன், G. முகமது ஹனீப் ஆகியோரின் உம்மம்மாவும், M. முகமது ஹனீப், M. அஸ்ரப் அலி, M. அன்சர்கான், J. முகமது ஹல்மி, J. முகமது ஜாபிர், M. நபில் அகமது, A. முகமது ஆகியோரின் வாப்புச்சாவும், M. மீரா முகைதீன், M. ஜெகபர் சாதிக், M. அகமது அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா. மஹ்மூதா மரியம் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img