Thursday, March 19, 2026

கூட்டணியில் வந்து சேருங்கள்: அதிரை தமுமுக, முஸ்லிம் லீக்கிற்கு OSK பகிரங்க அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தரப்பு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். OSK (ஒன்றபட்ட சமுதாயக் கூட்டமைப்பு) அனைத்து சமுதாயக் கட்சிகள், இயக்கங்களை ஒருங்கினைத்து இத்தேர்தலில் களம் காண முடிவெடுத்தது.

இதில் தமுமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் OSK கூட்டணியில் வார்டு தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் சேர விருப்பமில்லாமல் சுயேட்சையாக தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது.

பொதுவாக தேர்தல் போன்ற முக்கிய காலங்களில் சமுதாய இயக்கங்கள் ஒரு சேர தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் அனைத்து இஸ்லாமிய தரப்பு மக்களின் மிகுந்த எதிர்பார்பாக இருந்து வருகிறது.

இச்சூழலில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம் போல சமுதாய இயக்கங்கள், கட்சிகள் ஒரு பக்கம் சுயேட்சையாகவும், இன்னொரு பக்கம் கூட்டணியாகவும் தனித்து செயல்படுவது அதிரையர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img