81
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேரத்ல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள.
காலை 11மணி நிலவரப்படி 28சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.